6 வருட விண்வெளிப் பயணத்தில் சேகரிக்கப்பட்ட அரிய மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள்.! Aug 18, 2022 2595 சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளில் இருந்து சிறுகோள்களால் பூமிக்கு நீர் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு ஜப்பானில் இருந்து ஏவப்பட்ட ஹயபுசா-2...